தேசிய கராத்தே போட்டி: தமிழக அணிக்கு 24 பதக்கங்கள்

தமிழ்நாட்டிலிருந்து 11 வீரர்-வீராங்கனைகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப்பில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், பீகார், அசாம், மேற்கு வங்காளம், பஞ்சாப், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து கராத்தே மாஸ்டர் ராஜசேகர் தலைமையில் 11 வீரர்-வீராங்கனைகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். தமிழக வீரர்கள் கட்டா, குமித்தே, டிம்கட்டா பிரிவுகளில் பங்கேற்றனர். இந்த போட்டிகளின் முடிவில் … Continue reading தேசிய கராத்தே போட்டி: தமிழக அணிக்கு 24 பதக்கங்கள்